சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு formula | equilateral triangle
சமபக்க முக்கோணம் சமபக்க முக்கோணம் என்பது முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் அளவுகளும் சமம் ஆகும். சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு : சமபக்க முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் அளவுகளின் கூடுதல் அதன் சுற்றளவு ஆகும். சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு = a+a+a அலகுகள் =3a அலகுகள். இங்கு a என்பது சம அளவுள்ள பக்கம். சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு : சமபக்க முக்கோணத்தின் அடிப்பக்கம் மற்றும் அடிப்பக்கத்தின் குத்துயரம் ஆகியவற்றின் பெருக்கல் பலனின் பாதியளவு (1/2) அதன் பரப்பளவு ஆகும் சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு = bh/2 அடிப்பக்கம் b யின் மதிப்பு= a , h=? பிதாகரஸ் தேற்றத்தின் மூலம் h யின் மதிப்பை காண்போம். a^2=h^2+(a/2)^2 h^2=a^2-(a/2)^2 ...