உருளையின் சுற்றளவு, பரப்பளவு மற்றும் கன அளவு formula | cylinder
உருளை
உருளையின் மொத்த புறப்பரப்பு :
மொத்த புறப்பரப்பு என்பது உருளையின் வெளியில் காணப்படும் அனைத்து பரப்புகளின் பரப்பும் ஆகும்.
மொத்த புறப்பரப்பு =2πrh+2πr^2
புறப்பரப்பு =2πr(h+r) ச. அலகுகள்.
இங்கு π-22/7 அல்லது 3.14
r-ஆரம், h-உயரம்.
உருளையின் வளைப்பரப்பு :
வளைப்பரப்பு என்பது உருளையின் வளைந்த பகுதி ஆகும்.
உருளையின் வளைப்பரப்பு=2πrh ச.
அலகுகள்
உருளையின் கன அளவு :
உருளையான ஒரு பொருள் உள் பகுதியின் கொள்ளளவு அதன் கன அளவு ஆகும்.
உருளையின் கனஅளவு =அடிப்பரப்பு ×
உயரம்
கனஅளவு (v)=πr^2×h
=πr^2h கனஅளவுகள்
Thank you sir
பதிலளிநீக்கு