a பக்க அளவு கொண்ட ஒரு சதுரத்திற்கு வெளியே வரையப்படும் மிகப்பெரிய வட்டத்தின் பரப்பளவு
a பக்க அளவு கொண்ட சதுரத்தின் வெளிப்புறமாக சதுரத்தின் நான்கு மூலைகளையும் தொடுமாறு வரையப்படும் மிகப்பெரிய வட்டத்தின் பரப்பளவு காணும் விளக்கம்.
வட்டத்தின் பரப்பளவு=πr^2 ச. அலகுகள்.
d=2r
இங்கு ( d=a√2). 2=√2×√2
a√2=2r
r=a√2/√2×√2
r=a/√2
r யின் மதிப்பை வட்டத்தின் பரப்பளவு formula யில் போடவும்.
பரப்பளவு =π(a/√2×a/√2)
பரப்பளவு =πa^2/2 ச. அலகுகள்.
πயின் மதிப்பு =22/7 அல்லது 3.14
கருத்துகள்
கருத்துரையிடுக