கோளத்தின் வளைப்பரப்பு மற்றும் மொத்த புறப்பரப்பு மற்றும் கன அளவு formula |sphere

      கோளம்

        கோளம் முப்பரிமான தோற்றம் கொண்டது. கால்பந்து, கிரிக்கெட் பந்து, நாம் வாழும் பூமி போன்றவை கோள வடிவத்திற்கு உதாரணங்கள் ஆகும்.

  கோளத்தின் வளைப்பரப்பும் மொத்த புறப்பரப்பும் சமம்.

கோளத்தின் வளைப் பரப்பு :

             கோளத்தின் வளைப்பரப்பு என்பது கோள வடிவ பொருளின் வெளிப்புறத்தில் காணப்படும் அனைத்து பரப்பும் ஆகும்.

     ஆர்க்கிமிடிஸ் கூற்றுப்படி, கோளத்தின் வளைப்பரப்பு ஆனது உருளையின் வளைப்பரப்பிற்கு சமம்.


 கோளத்தின்   =  உருளையின் 
வளைப்பரப்பு       வளைப்பரப்பு

உருளையின் வளைப்பரப்பு =2πrh

கோளத்தின்
வளைப்பரப்பு = 2πrh 
இங்கு,  h=2r
                              =2πr(2r)

கோளத்தின் வளைப்பரப்பு =4πr^2ச. அ

      இங்கு,πயின் மதிப்பு =22/7 (அ )3.14
                     r=ஆரம்

கோளத்தின் மொத்த புறப்பரப்பு :

கோளத்தின் வளைப்பரப்பும் மொத்த புறப்பரப்பும் சமம். எனவே இரண்டிற்கும் ஒரே சூத்திரம் ஆகும்.

கோளத்தின் மொத்த புறப்பரப்பு
                 =4πr^2 ச. அ

கோளத்தின் கனஅளவு :

        கோளவடிவ பொருளின் கொள்ளளவு அதன் கனஅளவு ஆகும்.

கோளத்தின்
கனஅளவு (V)  =2[1/3πr^2h]
         இங்கு, h=2ர்

                               =2[1/3πr^2(2r)]
  
       கனஅளவு (V)=4/3πr^3க. அலகுகள் 


    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளையின் சுற்றளவு, பரப்பளவு மற்றும் கன அளவு formula | cylinder

வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவிர்க்கான சூத்திரம் | area and circumference formula of circle

கனசதுரத்தின் மொத்த புறப்பரப்பு, பக்கப் பரப்பு, மூலைவிட்டம் மற்றும் கன அளவுகளின் formula|cube's volume, total surface area and lateral surface area and diagonal formula