திருவாசகம் எட்டாம் திருமுறையில் உள்ளது.| thiruvaasakam
திருவாசகம்
திருவாசகம் நூலானது சைவ சமைய கடவுள் சிவபெருமான் மீது படப்பட்ட பாடல்களின் திரு தொகுப்பு ஆகும். இதனை எழுதியவர் சைவ சமய குரவர்கள் என அழைக்கப்படும் நால்வருள் ஒருவரான திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகரால் எழுதப்பட்டது.
திருவாசகம் சைவ திருமுறைகளான பன்னிரு திருமுறைகளில் எட்டாவது திருமுறையாக உள்ளது.
முதல் பதிகமாக சிவபுராணம் பதியம், இரண்டாவதாக கீர்த்தி திரு அகவல் பதிகம் என அச்சோப் பதிகம் இறுதியாக மொத்தம் (51) ஐம்பதொரு பதிகங்கள் உள்ளன.திருவாசகத்தில் மொத்தம் அரனூற்று ஐம்பத்தி எட்டு (658பாடல்கள் ) பாடல்கள் உள்ளன. சிவபெருமானின் மீது பாடப்பட்ட இந்த நூலில் 38 சிவ தளங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூல் வாசிப்போர் மனதை நெகிழ செய்கிறது. பக்தி சுவையும் கடவுள் மனமும் வீசும் நூல் ஆகும்.இன்னூல் கற்போர் மனதை உருக்கும் தன்மை கொண்டது. எனவே தான் வள்ளலார் "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் "என புகழ்ந்து கூறியுள்ளார். திருவாசகத்தை படித்து உள்ளம் உருகி கண் கலங்கிய ஜி. யு. போப் இன்னூலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக