அசமபக்க முக்கோணத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு formula
அசமபக்க
முக்கோணம்
அசமபக்க முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் அளவுகளும் வெவ்வேராக இருக்கும்.
அசமபக்க முக்கோணத்தின் சுற்றளவு :
அசமபக்க முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களின் கூடுதல் அதன் சுற்றளவு ஆகும்.
அசமபக்க முக்கோணத்தின்
சுற்றளவு =a+b+c அலகுகள்.
a, b, c என்பன முறையே அசமபக்க முக்கோணத்தின் பக்கங்கள் ஆகும்.
அசமபக்க முக்கோணத்தின் பரப்பளவு :
அசமபக்க முக்கோணத்தின்
பரப்பளவு =√s(s-a)(s-b)(s-c) ச.
அலகுகள்.
S யின் மதிப்பை கண்டறிய மூன்று பக்க அளவுகளையும் கூட்டி அதை இரண்டால் வகுக்க வேண்டும்.
S = a+b+c/2
கருத்துகள்
கருத்துரையிடுக