உருளையின் சுற்றளவு, பரப்பளவு மற்றும் கன அளவு formula | cylinder

      உருளை


   நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளை வடிவம் உடையது. மேலும் ரோடு போடும் ரோலர் இயந்திரம் உருளை வடிவம் உடையது. உருளையானது இரண்டு வட்டப் பரப்பையும் ஒரு வளைந்த செவ்வக பரப்பையும் கொண்டுள்ளது. இந்த உருளையின் வளை பரப்பு, புறப்பரப்பு மற்றும் கன அளவு காண்போம்.

உருளையின் மொத்த புறப்பரப்பு :

      மொத்த புறப்பரப்பு என்பது உருளையின் வெளியில் காணப்படும் அனைத்து பரப்புகளின் பரப்பும் ஆகும்.

 மொத்த புறப்பரப்பு =2πrh+2πr^2
   
     புறப்பரப்பு =2πr(h+r) ச. அலகுகள்.

    இங்கு π-22/7 அல்லது 3.14
    r-ஆரம், h-உயரம்.

உருளையின் வளைப்பரப்பு :

       வளைப்பரப்பு  என்பது  உருளையின் வளைந்த பகுதி ஆகும்.

உருளையின் வளைப்பரப்பு=2πrh ச. 
                                                            அலகுகள்

உருளையின் கன அளவு :

     உருளையான ஒரு பொருள் உள் பகுதியின் கொள்ளளவு அதன் கன அளவு ஆகும்.

உருளையின் கனஅளவு =அடிப்பரப்பு ×
                                                           உயரம்

          கனஅளவு (v)=πr^2×h
                                     =πr^2h கனஅளவுகள்
 



 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவிர்க்கான சூத்திரம் | area and circumference formula of circle

கனசெவ்வகத்தின் புறப்பரப்பு மற்றும் பக்க பரப்பு மற்றும் கன அளவு formula